மனதிலே ஒன்றை புதைத்து வைத்தால் அது நஞ்சு; மனம் திறந்து அதை ஏற்றுக்கொண்டால் அது மருந்து.
Posted By: Sathish R
உனக்கு வாழ ஆசையா? அப்படியானால் காலத்தை வீணாக்காதே! ஏனென்றால் வாழ்வென்பதே காலத்தால் ஆனது.
Posted By: Sathish R
நம் வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொரு சம்பவமும் நமக்கு ஏதாவது ஒரு பாடத்தை கற்றுத்தருகிறது.
Posted By: Sathish R
ஊழலுக்கு எதிர் குரல் எழுப்பவில்லை என்றால் அதற்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்கள் என்றே அர்த்தம். - Kamal Hassan
Posted By: Sathish R
எல்லோருக்கும் பிடித்தவளாக தான் இருக்கிறேன் இருந்தும் ஏனோ இந்த தனிமை
Posted By: Sathish R
சில பிரச்சனைகளில் இருந்து தற்காலிகமாக தப்பிக்க ஆகச்சிறந்த வழி மௌனம் சாதிப்பதே
Posted By: Sathish R
மனதில் பட்டதை பேசுங்கள் அதில் தவறு இல்லை; ஆனால், அதை கேட்பவரிடமும் இருப்பது மனம் தான் என்று உணர்ந்தால் போதும்.
Posted By: Sathish R
நிம்மதியை நீங்கள் வேண்டினால் புகழை வேண்டாதீர்கள். - Abraham Lincoln
Posted By: Sathish R
வாழ்வில் மிகப்பெரிய வெற்றி எது தெரியுமா? மற்றவர்கள் உன்னைப்பார்த்து உன்னால் முடியாது என்று சொன்ன செயலை செய்து காட்டுவது தான்.
Posted By: Sathish R
உறவுகளும் உடைபொருள் போன்றே உடைந்தால் மீண்டும் இணைக்கலாம் எக்கணத்திலும் முன்போல் வராது
Posted By: Sathish R
உன் சொற்கள் எப்படி இருக்கிறதோ, அந்த அளவுக்கு தான் உனக்கான மதிப்பும் இருக்கும்.
Posted By: Sathish R
எவ்வளவு ஆழமான அன்பாக இருந்தாலும், அடிக்கடி அலட்சியப்பபடுத்தும் போது ஒரு கட்டத்தில் ஒதுங்கி தான் போகணும்.
Posted By: Sathish R
பிடித்த மனிதரோடு சிரித்து பேசு பிடிக்காத மனிதரோடு சிந்தித்து பேசு
Posted By: Sathish R
யாரும் யாருக்காகவும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தன் மனசாட்சிக்கு உண்மையாக இருந்தாலே போதும்.
Posted By: Sathish R
அரைக் காசுக்கு அறுத்த மூக்கு ஆயிரம் பொன் கொடுத்தாலும் ஒட்டாது.
Posted By: Sathish R
ஒருவனின் சாதாரண செலவுகள் அவன் வருவாயில் பாதி அளவில் தான் இருக்க வேண்டும்.
Posted By: Sathish R
நம் வாழ்க்கையில் இருந்து யாரை விலக்கி வைக்க வேண்டும் என்பதை சிலரின் நடத்தையே தீர்மானிக்கிறது
Posted By: Sathish R
இந்த உலகில் தேவைப்படாத பொருட்கள் தான் ஏராளமாய் இருக்கின்றன. - Socrates
Posted By: Sathish R
எது நடந்தாலும் சிரித்து விட்டு கடந்து செல்! வாழ்க்கை வசமே.
Posted By: Sathish R
கடமையை செய்பவனுக்கு கடமை இருந்து கொண்டே இருக்கும்; கவலைப்படுகிறவனுக்கு கவலை இருந்து கொண்டே இருக்கும்.
Posted By: Sathish R