முட்களையும் ரசிக்க கற்றுக்கொள் வலிகளும் பழகிப்போகும்...
Posted By: Sathish R
எப்போதும் என் அடையாளத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்
Posted By: Sathish R
தனித்து போராடி கரைசேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லையே
Posted By: Sathish R
துன்பம் நம்மை சூழ்ந்த போதும் மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...
Posted By: Sathish R
நம்மை அவமானப்படுத்தும் போது அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும் அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...
Posted By: Sathish R
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கவும் கற்றுக்கொள்... சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...
Posted By: Sathish R
ஒளியாக நீயிருப்பதால் இருளைபற்றிய கவலை எனக்கில்லை...
Posted By: Sathish R
சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை விதைத்துவிடு மகிழ்ச்சி தானாகவே மலரும்...
Posted By: Sathish R
இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்
Posted By: Sathish R
எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும் என் நம்பிக்கை என்னை கை விடாது
Posted By: Sathish R
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு...
Posted By: Sathish R